Home Economy இலங்கையில் ஒரு பிஸ்கட்டின் விலையை என்ன தெரியுமா?

இலங்கையில் ஒரு பிஸ்கட்டின் விலையை என்ன தெரியுமா?

22

இலங்கையில் நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விலை வானை முட்டும் அளவு அதிகரித்து கொண்டே போகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி என்பதிலிருந்து மனிதவாழ்க்கை நெருக்கடி என்ற நிலையை எட்டிவருகிறது. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் பல பகுதிகளில் பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு நிலவுகிறது. மின்சாரம் இல்லாததால் இலங்கை நாட்டின் தொழிற்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் கூட இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் சொல்லில் அடங்காத இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் 100 ரூபாவிற்கு விட்க்கப்பட்ட பிஸ்கட் பக்கட்டுகள் இன்று 600 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

இலங்கையில் ஒரு பிஸ்கட்டின் விலையை என்ன தெரியுமா? இலங்கையில் ஒரு பிஸ்கட்டின் விலையை என்ன தெரியுமா?