இராணுவ மோட்டார் சைக்கிள் குழுவின் நான்கு மோட்டார் சைக்கிள்கள் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வீதித்தடைக்கு வந்த போது தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தளபதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களை சுடுவதற்காக வந்தீர்கள்! ஆரப்பாட்டத்தில் சிறப்புப் படையணி புகுந்ததால் பரபரப்பு