Home Cinema இரண்டு நாள் முடிவில் ET படம் தமிழகத்தில் படத்தின் வசூல் எவ்வளவு...

இரண்டு நாள் முடிவில் ET படம் தமிழகத்தில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ? சரிந்த சூரியாவின் மார்க்கெட்

10

கலவையான விமர்சனம் பெற்று வந்த எதற்கும் துணிந்தவர் படம் படம் தமிழகத்தில் மிக குறைவான வசூலை பெற்றதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் . சூர்யா தமிழ் மக்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் கடந்த சில வருடங்களாகவே சமூகத்தில் முக்கியமாக பார்க்கப்படும் பிரச்சனைகள் குறித்து படங்கள் நடித்து வருகிறார்.

இரண்டு நாள் முடிவில் Et படம் தமிழகத்தில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ? சரிந்த சூரியாவின் மார்க்கெட்

இப்படம் முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்ததுள்ளது. 2வது நாள் முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது.

Et Suriya

கடைசியாக சூர்யாவின் காப்பான் திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகிவிட்டது, ஆனால் படத்தின் வரவேற்பிற்கு எந்த குறைச்சலும் இல்லை.ஜெய் பீம் ஆஸ்கரை நெருங்கும் அளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்ததுள்ளது. 2வது நாள் முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது.இப்படம் முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்ததுள்ளது. 2வது நாள் முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது.

Et Suriya

பேசாமல் ஓடிடியில் வெளியாகி இருந்தால் கொஞ்சம் மேட்டராக இருந்திருக்கும் என்று இணையவாசிகள் நையாண்டி செய்து வருகிறார்கள்