Home Cinema இயக்குனர் பாலா விவாகரத்துக்கு முக்கிய காரணமே இது தான் பயில்வான் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ...

இயக்குனர் பாலா விவாகரத்துக்கு முக்கிய காரணமே இது தான் பயில்வான் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ !!

41

பாலா மற்றும் அவரது மனைவி முத்துமாலர் (மலர் என்று அழைக்கப்படுபவர்) மார்ச் 5 அன்று குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து செய்தனர். அவர்கள் நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாலாவும், மலரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இருவரும் பிரார்த்தனா என்ற அழகான பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆவர். பாலா மற்றும் மலர் விவாகரத்து செய்தி சினிமாதுறையில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயக்குனர் பாலா விவாகரத்துக்கு முக்கிய காரணமே இது தான் பயில்வான் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ !!

இயக்குனர் பாலாவுக்கும், மலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். பாலா தனது வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது, ​​மலர் அடிக்கடி முன்னாள் ஆட்சி அமைத்த பிரபல கட்சியில் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் அதனால் பாலா தற்போது இந்த முடிவை எடுத்தார் என்றும் கூறப்படுகிறது ..இதை பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பல விஷயங்களை கூறிரசிகர்களை அதிர்ச்சி உள்ளாகியுள்ளார் இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு