ஆப்கானிஸ்தானின், தெற்கு சாபுல் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை சுமார் 30 மீற்றர் ஆழ் துளை கிணற்றில் விழுந்த 9 வயது குழந்தையை மீட்க இரவு, பகலாக முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் சிறுவன் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில்
ஆழ்கிணற்றில் சிக்கி தவித்த சிறுவன் ஹைதர் நுண்ணிய கமெரா பதிவில் பேசிய காட்சிகள் மற்றும் அழுகுரல் ஒலிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் ஜனாஸா மீட்கபட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.