Home Ampara news அம்பாறை நிந்தவூர் அல்லி மூலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை நிந்தவூர் அல்லி மூலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

14
அம்பாறை நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அல்லி மூலை பகுதியில் ஆண் ஒருவர், இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம், நிந்த-வூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை , நிந்தவூர் அல்லி மூலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு