Home Accident News அம்பாறையில் கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு − மேலும் பலர் காயம்

அம்பாறையில் கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு − மேலும் பலர் காயம்

14

அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (16) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Fb Img 1642345324076 Fb Img 1642345321966 Fb Img 1642345319766 Fb Img 1642345317357 Fb Img 1642345315188