Home Local news அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!

16

எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.