Home Tamil News அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி

21
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

பிரதமரின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நயினாதீவில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் டக் ளஸ் தேவானந்தாவுக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

இந்நிலையில் பிரதம் மஹிந்த ராஜபக்ஷவின் நாகவிகாரை விஜயத்தின்போது அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.