Home Cinema மூன்றாவது வாரத்தில் வலிமை பட டிக்கெட் புக்கிங்கில் படைத்த பிரமாண்ட சாதனை...

மூன்றாவது வாரத்தில் வலிமை பட டிக்கெட் புக்கிங்கில் படைத்த பிரமாண்ட சாதனை !! மிரளும் திரையுலகம்

23
அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

வசூல் விவரம் படம் வெளியாகி 3 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிவை தாண்டிய நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு ரு. 200 கோடியை படம் வசூலித்திருந்தது.

Ak Ajithஅஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

இப்படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னையில் முதல் நாள் ரூ. 1.82 கோடி வரை வசூலித்த அஜித்தின் வலிமை திரைப்படம் 16 நாள் முடிவில் ரூ. 9.5 கோடி வசூலித்துள்ளது.

Ajith

விரைவில் படம் ரூ. 10 கோடி கிளப்பில் இணைய இருக்கிறது.புக்கிங்கில் செய்த மாஸ்புக் மை ஷோ மற்றும் பேடியம் டிக்கெட் முறைகளில் 3வது வாரத்தில் நல்ல புக்கிங் நடந்துள்ளதாம். கடந்த வெற்றி, சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே 1.04 லட்சம் டிக்கெட் புக்கிங் நடந்துள்ளதாம்.

இதனால் ரூ. 1. 30 கோடி வசூல் வந்துள்ளதாகவும் மொத்தமாக இதில் மட்டுமே ரூ. 65.40 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 3வது வாரத்திலும் படத்திற்கு புக்கிங் தாறுமாறாக நடந்திருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

இதை தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.