Home Cinema அஜித்தின் அடுத்த படமான அஜித் 61 இந்த ஹாலிவுட் படத்தின் தழுவுலா !! கசிந்த உண்மை...

அஜித்தின் அடுத்த படமான அஜித் 61 இந்த ஹாலிவுட் படத்தின் தழுவுலா !! கசிந்த உண்மை இதோ !!

12
அஜித்தின் அடுத்த படமான அஜித் 61 இந்த ஹாலிவுட் படத்தின் தழுவுலா இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அ ஜித் ‘வலிமை’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். வலிமை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தான் அஜி த் நடிக்கிறார். இது இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் படம். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

Ajith Vinodh , அஜித்தின் அடுத்த படமான

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய படம் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் இந்த பணிகள் விரைவில் முடியவுள்ளதால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்த படத்தில் அஜி த் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படமான

தற்போது அஜித் 61 படம், ஓர் ஆங்கிலப்படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் அல்பசினோ நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான டாக் டே ஆஃப்டர்நூன் (Dog day Afternoon) படத்தின் தமிழ் ரீமேக் தான் அ ஜித் 61 என்று கூறப்படுகிறது.

அந்தப் படம், வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட படம். அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி அதைத் தமிழுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களுடன் படமாக்கவிருக்கிறார்களாம்.

H வினோத் பிரபல ரேடியோ யூடூப்பில் பேட்டி அளித்துள்ளார் இதோ உங்கள் பார்வைக்கு